Posted: Fri,27 Apr 2018 11:21:28 GMT
காவிரி மேலாண்மை வாரியம் குறித்த வழக்கில் மீண்டும் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் அவகாசம் கேட்டு தாமதம் செய்து வருகிறது மத்திய பாஜக அரசு.
Posted: Fri,27 Apr 2018 11:13:20 GMT
கர்நாடக மாநில சட்டமன்றா தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில், மங்களூரில் நடந்த பிரச்சாரக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை ராகுல் காந்தி வெளியிட்டார்.
Posted: Fri,27 Apr 2018 11:12:47 GMT
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பல போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார் நதி நீர் இணைப்பு சங்க தலைவர் அய்யா கண்ணு.
Posted: Thu,26 Apr 2018 12:40:13 GMT
மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியை பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் சூர்ப்பனகை என்று தெரித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Posted: Wed,25 Apr 2018 12:00:34 GMT
தமிழ்நாட்டில் சட்டத்துக்கு புறம்பாக குட்கா விற்பனை செய்யபப்ட்டதில் ஆளும் கட்சியினர், அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடைபெற்று முடிந்துள்ள நிலையில் விசாரணையை தாமதப்படுத்தும் செயல்களில் அரசு ஈடுபட்டு வருவதாக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
Page generated in 5.1364 seconds with 629 queries and GZIP enabled on 173.231.211.226.