Posted: Fri,27 Apr 2018 05:06:02 GMT
பிரபல மலையாள இயக்குனர் சித்திக் இயக்கத்தில் அரவிந்த்சாமி, அமலா பால் ஆகியோர் நடிப்பில் தயாராகியுள்ள படம் பாஸ்கர் ஒரு ராஸ்கல்.
Posted: Thu,26 Apr 2018 05:45:28 GMT
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவர் விக்ரமன், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்கே செல்வமணி உள்ளிட்ட திரைப்பட சங்கங்களின் நிர்வாகிகள் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர்.
Posted: Thu,26 Apr 2018 05:27:07 GMT
கௌதம் கார்த்திக் மற்றும் அவரது தந்தை நவரச நாயகன் கார்த்திக் ஆகியோர் நடிப்பில் திரு இயக்கத்தில் தயாராகிவரும் படம் மிஸ்டர் சந்திரமௌலி.
Posted: Thu,26 Apr 2018 05:26:18 GMT
தயாரிப்பாளார் சங்கம் நடத்திய வேலை நிறுத்தம் குறித்தும், அதன் வெற்றி குறித்தும் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் பேசியுள்ளார்.
Posted: Thu,26 Apr 2018 05:25:26 GMT
பிரபல மலையாள இயக்குனர் சித்திக் இயக்கத்தில் அரவிந்த் சாமி, அமலா பால் நடிப்பில் தயாராகியுள்ள படம் பாஸ்கர் ஒரு ராஸ்கல். இப்படம் 2015ம் ஆண்உ மம்மூட்டி, நயன்தாரா நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றி பற்ற பாஸ்கர் தி ராஸ்கல் படத்தின் மறு ஆக்கம் ஆகும்.
Page generated in 5.7437 seconds with 18 queries and GZIP enabled on 173.231.211.226.